என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்

பெயர் 
அன்பு❤️ மட்டும் 
      அருண்

❤️தலைப்பு 
என்னவளுக்காக  ஓர் 
ஓலை 

❤️என் உயிரே 
நீ என்று   தோலைந்தாயோ

❤️அன்று முதல்  இன்று வரை  என்  நோக்கு 

❤️நின் சிந்தனையை 
தேடி தேடி அலைகிறது 

❤️நின் திரு முகம் காண  துடிக்கிறது 

❤️ஏக்கம் கொண்டு தேய்கிறது 

❤️நின் நினைவில் என் மனம்  வாழ்கிறது 

❤️வருவாயா நின் திரு முகத்தை  திறந்து 

❤️திகட்டாமல் எனக்கு காணிக்கையாக தருவாயா 

❤️காத்துக்கொண்டிருக்கிறேன்
காமாம்     மில்லா காதலை சுமர்ந்து 

❤️காகிதம் எனும் 
தூதுவர் கொண்டு

❤️ காயங்கள் பல எண்ணில்  உண்டு

❤️அதை கண்டுகொள்ளவில்லை  இந்த பொன்வண்டு

❤️நின்னையே 
நித்தம் நித்தம் நினைக்க வைத்ததுண்டு

❤️நித்திரை அற்று நானும் போனதுண்டு

❤️ஒற்றை வார்த்தை சொல்லடி என் விறலியே 

❤️வீறு கொண்டு எழுந்திடுவேன்
நின்னை தேடியே 

❤️என் அங்கம் அனலாய் எரிகிறது 

❤️நின் அன்பை தேடி அலைகிறது

❤️என் உதிரம் கொட்டும் முன்னே 

 ❤️நான் எழுதிய  சுவடுகள் யாவும்  படித்து விடு கண்ணே 

❤️நின் தாய்  தந்தை  பாசாத்தால் பணிந்து விட்டேன் 

❤️பாவி நான் உன்னை தொலைத்து விட்டேன்

❤️பாசத்தை பங்கு போடும் பாசகாரியே

❤️வேஷம் போட தெரியாத எனக்கு 

❤️உன் பாசத்தை தர மறுத்தது விட்டாய்

❤️பாவி மகளே என்னை கொன்று விட்டாய் 

❤️உன்னை பற்றி நான் எழுதும் என்  சுவட்டின் ஏடுகள் யாவும்  

❤️கண்ணீர் விட்டு அழுகின்றது 


❤️இவ் கடிதம் உன் கையில்  கிடைக்கும் முன்னே 

❤️. நான்  கல்லறை  சென்றுருப்பேன்
என் காதல் கண்ணே

@⁨Iffa⁩ 
@⁨Kamu Pillai⁩

0 Comments