நிறைவேறா ஆசைகள்

பெயர்: கவி பிரியை பிரியங்கா

மூன்றாம் இடம்

தலைப்பு: குழப்பங்கள் நிறைந்த ஆசைகள்

💫என் கற்பனை ஆசைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டால்..
💫 பிறகு என் ஆசைகள் அனைத்தும் அடுத்து அடுத்து என்று முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்து கொண்டே தான் 
இருக்கும்..
💫ஒவ்வொரு விடியற் பொழுதிலும் என் ஆசைகள் அனைத்தும் புது புது வடிவில் வளர்ந்து கொண்டேதான் உள்ளது..
💫ஏன் இன்று கூட இக்கவி குழுவில் நானும் முதலிடம் வரவே நீ எனக்கும் ஆசை..
💫ஆனால் என் நிறைவேற ஆசைக்கு காரணம் என்ன..?
💫என் கவியில் குறையா..?
என் கற்பனையில் குறையா..?
காரணம் என்ன என்று யோசிக்கையில்...
💫கவி எழுத கற்பனை தேவையா..? ரசனைகள் தேவையா..?
என்று புது புது கேள்விகள் எனக்குள்ளே பிறக்கின்றன...
💫பல ஆசைகளை நான் அடுக்கிக் கொண்டே போனாலும்...
💫பல கேள்விகள் தினம் எனக்குள்ளே மலர்ந்து கொண்டே தான் வருகிறது... 
💫மலரும் கேள்விகள் உதிர்ந்தால் பரவாயில்லை...
💫சிறு சிறு கிளைகளில் பெரும் பெரு மலராகவே மலர்கிறது..
💫என் நிறைவேறாத ஆசைகளை நான் நிறைவேற்றுவதா..? என் விடை தெரியாத கேள்விகளுக்கு விடை தேடுவதா..? 💫தினமும் என் ஆசைகள் அனைத்தும் ஏதோ ஒரு குழப்பத்துடன் தொடங்கி குழப்பத்துடனே முடிகிறது..!

@⁨Barathi Pratibha⁩ 
@⁨Sowbarnika Pratibha⁩

0 Comments