நிறைவேறா ஆசைகள்

பெயர்: 
     பிரபஞ்சத்தின் காதலி
                 ... VS...
      தலைப்பு: ஆசை

மூன்றாம் இடம்

குருடன்
எழுதிய கவிதையை
செவிடர்கள்
கை தட்டலோடு
ஊமை
வாசிக்க ஆசைபடுகிறேன்
பாவம்
கற்பனையின்
கனவு
கலைந்து ஏனோ!!

0 Comments