தலைப்பு: பாலியல் தூக்கு
தன் உயிரினை பணயம் வைத்து அழகாய் ஒரு பெண் பிள்ளையை ஈன்று எடுத்து உலகத்தை காட்டி வியக்கிறாள்!
அந்த பெண் பிள்ளைகளுக்கு நடப்பதோ
பாலியல் என்னும் வன்கொடுமை..
இந்த உலகத்தில் காமகொடூரர்களால் பெண்கள் அடையும் வேதனை எண்ணற்றது..
இந்த கொடுமைகளுக்கு தீர்வு தான் என்னவோ!
சட்டங்கள் என்ன தண்டனை கொண்டு வரும் என ஏங்கி காத்திருக்கும் சாதாரண பெண்களில் நானும் ஒருத்தி...
ச.மனோ சுந்தரி
@Arun
@Kamu pillai Sis
0 Comments