படக்கவிதை பாலியல் தூக்கு

பெயர் 
அன்பு ❤️மட்டும்
       அருண் 

தலைப்பு 
காம வெரியனும்
கண்டுகொள்ளாத அரசும் 

இச்சை கொண்டு உச்சம் தேடும் எச்சை வெரியனே

உந்தன் இச்சை பசி தீர்க்க எந்தன் பச்சை குழந்தை பலி  கேட்கிறதா 

பால்  வடியும் முகத்தில்  பாவாடை
தூக்க சொல்கிறாயே
பாவி மகனே நீ வேசி மகனா

நீ கொடுக்கும் முத்தம் கூட காமம் தெரியாத பிள்ளையட  நீ காம வெரியாட்டம் நடத்துவது ஏனடா

பெண்ணை விட ஆணுக்கு பலம் அதிகம் அது பாதுகாக்கதானே 
நீ பலவந்தம் படுத்துவது வீணே

உன் காம  வெரிக்கு அவள் இரத்தம் உதிர 
உடல் சிதற 
 மூச்சு  திணற
கால் உதர 
அவள் மனம் அலர  
என் மனம் தவிக்குதட 
 உன் ஆணுறுப்பை
அறுக்க  துடிக்குதட 

அவள் துடிக்கும் துடிப்பு  உன் கல்  நெஞ்சத்தின் கலிப்பு 

கள்வனே கய நெஞ்சம் கொண்டவனே 
நின் கரு விழிகளை 
பிடுங்கி காக்கைக்கு காணிக்கை ஆக்க 
கடவுளை வேண்டுகிறேன் 
என் பெண் பிள்ளைகள் மானம் காக்க 

பாலியல் கொடுப்பது கொடுமை அதை வேடிக்கை பார்ப்பது இந்த நாட்டோட கடமை 

நம் நாட்டில் எத்தனையோ சட்டம் இருக்கு 
அத்தனையும் குப்பையிலே கொட்டி கிடக்கு

அரசே அரசே 
பாலியல் கொடுப்பவன் ஆணுறுப்பை வேரோடு அறுத்து விடு நம் நாட்டில் தூக்கு தண்டணை சட்டத்தை 
உடனடியாக நிறைவேற்றி விடு

அட்டுழியம் செய்யும் ஆண்கள் குடியுரிமத்தை பிடுங்கி  விடு 
என் பெண் பிள்ளைகள் நம் நாட்டில் சுதந்திரமாக
நடக்க வாழ்வு கொடு

@⁨Iyarkaiyin Kaarigai⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments