அண்ணாவும் பெரியாரும்

தலைப்பு: அண்ணாவும் பெரியாரும்.
இரண்டாம் இடம்

ஆசானின் அன்பு மாணவன்!!! அண்ணா

தேசியத்தின் அரசியல் பாதையை நடத்தியவர் பெரியார்!!!!

மாநில உரிமை வேண்டி மாணவன் தலைவனானான்!!!

மக்கள் முழுமைக்கும் சமூகநீதி வேண்டி தந்தையானார் பெரியார்!!!

மொழிபோரால் எழுச்சி கண்டு! ஆட்சி பெற்றார் அண்ணா!!!

முதலில் இருந்து முடிவு வரை பதிவி துறந்து பாடுபட்டார் பெரியார்!!!

தாய் வீடை மறக்காத பெண்கள் போல்!!!! தாய் கழகம் போற்றி வந்தார் அண்ணா!!!

தன் பிள்ளையானாலும் தவறென்றால் சுட்டி காட்டியவர் பெரியார்!!!!


இருபெரும் தலைமையானார்கள்!!!!

இறுதி வரையிலும்!!! இறப்பிலும்!!! இறந்தபின்னும்!!!

போற்றபடுகிறார்கள்!!!!!

தமிழகம் வளர்த்த தலைமைகள்!!!

தமிழ் வளர பாடுபட்ட தலைவர்கள்.....



இளையகவி மணிகண்டன் தண்டபானி

படவரி முகவரி: Mani_yaso666

@⁨Barathi Pratibha⁩ @sapna

0 Comments