ம.சுதா கவி
மூன்றாம் இடம்
சிவகங்கை மாவட்டம்
*அண்ணாவும் பெரியாரும்*
தமிழக மக்களின் வாழ்வே
அரசியல் அளப் பெரியோனே
பெரியாரின் தீவிர தொண்டனே
மக்களின் தலைவனே !
முதல் திராவிடத் தலைவனே
ஆழ்ந்த சிந்தனை உடையோன்
மேடை பேச்சில் சிறந்தோனே
பெரியார் தொண்டாளனே !
பயத்தோடு அரசியற் ஆதியே
நற்திட்டம் வகுத்த திறமை
மாபெரும் வெற்றி ஒளியே
அறிஞர் அண்ணாவே !
பெரியார் அண்ணா அரசியற்
தொண்டின் மக்கள் அடைந்தாரே
அண்ணா வழி இயக்கமும்
செயல்திறன் நாயகனே !
அண்ணா பெரியார் பிரயா
மணி முத்தாய் இயைந்தோர்
பெரியார் நில எல்லைகள்
தேசியம் பேசியதே !
ஆரிய மாயை ஒழித்திடும்
அரசியற் மேடை அளந்திடும்
இணையோர் இருவர் அவரே
மாபெரும் மேதையரே !
@Barathi Baski
@Kamu Pillai
0 Comments