பெண்ணியம்

தலைப்பு; பெண்ணியம்.
இரண்டாம் இடம்

இப்பிறப்பும்! பிறவியையும் வழங்கிய இறை!!!

இவ்வுலக இயக்கம் அவள்!!! கருவில் தொடக்கம்!!

 தாய் வடிவில் தாங்குகின்றாள்!!

சேய் உருவில் தாலாட்ட சொல்வாள்!!!

மனைவி எனும் மடி தருவாள்!! ஆண் தலை சாய;

மகவு பல ஈன்றிடுவாள்!! தம் தலைமுறை விரிவாக!!!

அனைத்தையும் ஆட்சி செய்வாள்!!! அறியாதவள் போல் அமைதி கொள்வாள்!!!


அடிபனிந்து நடப்பதாலே!!!

அடிமைப்பட்ட பிறப்பானாள்!!

ஆணாதிக்க தேசத்தில்! அறிவிருந்தும் அநீதிக்கு ஆட்படுவாள்!!!

சரிநிகர் ஆளூமை கொண்டும்!! சமவாய்ப்பை இழந்து தவிப்பாள்!!!

உயிர்களிடத்தில் அன்பு பாராட்டுவாள்!!!

உலக வாழ்வு சிறக்க பாடுபடுவாள்!!!

சாதனைகள் பல புரிவாள்!!!

காதலில் ஏமாந்து வாழ்க்கை இழப்பாள்!!!


கண்ணியம் கற்றுதருவாள்!!!!!


அகிலமே அமைத்திடுவாள்!!!அவளே பெண்ணியம்...



படவரி முகவரி; Mani_yaso666

இளையகவி மணிகண்டன் தண்டபானி.

@⁨Barathi Pratibha⁩ @sapna

0 Comments