இயற்கையின் காரிகை
இரண்டாம் இடம்
இணைய உலகம்
இனியும் வேண்டாம்...
பொழுதை கழிக்க
வெயிலில் விளையாடினோமே
நாங்கள் அன்று...
மூளைக்கு வேலை கொடுத்திட...
கூண்டுக்குள் அடைப்பட்ட கிளியாய்...
சிறகை நீங்களே ஒடித்து
மூளையை அடகு வைத்தீர்களே பாவமாய்...
வாழ்வை தொலைத்திட...
சுற்றி நடக்கும் எதையும் உணரா சிறு பிள்ளையே...
வேண்டாம் இத்தனிமையே...
உலகம் பெரியதென்று அறியாயோ நீ...
சிறியதாய் நீயாக படைத்திட்ட உலகை விட்டு
வெளியேறிடு...
வாழ்க்கை நிறைய இருக்கு
உணர்ந்து விளையாடிடு...
@Kamu pillai Sis
@Barathi Pratibha
0 Comments