அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

பெயர் : நிதர்சண கவிஞன் ரஹ்மான்

தலைப்பு : *அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு*

🍁கிறுக்கல்கள் யாவும் கிளிஞ்சலாய் தோன...!!!!

🍁எனை செதுக்கி உயிர் தந்தோனே....!!!

🍁தினம் எடுக்கும் போதனையில் மெய்சிலிர்த்திடுவேனே...!!!

🍁பிரம்பெடுத்து அடிக்கையிலே உச்சிமேனி நடுங்கிடுதே....!!!!

🍁விரல்தொட்டு உயிரெழுத்தாய் முதல் எழுத்து....!!!

🍁அன்பின் அடைக்களம் உன்னில் தானே...!!!

🍁புன்னகை துதிக்க எனை ஆழ்த்தியவரே

🍁தவறிலைக்கா எனை  மெழுகேற்றிவரே...!!!

🍁அறிவிழியாய் இருந்தோனை ஒளிச்சுடராய் மாற்றியவரே....!!!

🍁வெண்கட்டி கொண்டு தீட்டிடுவாய் தினமும்,

🍁 கரும்பலகையும் கவிபாடும் எழுதிய வரிகளில்,

🍁 தூவலிட்டு வைத்திடுவாய் எனது பிழைகளை...!!!

🍁இன்று பிழையில்லா தலையெழுத்தாய் சமுகத்திலே...!!!!

🍁வடிகட்டியாய் நின்றுரைத்தீரே, தவறுகளை களைஎடுத்தீரே....!!!

🍁 நின்ற இடம் மாறிடா அறிவுசெம்மலே...!!!!

🍁 ஆசானை உனை தந்த பரம்பொருளே....!!!

🍁எக்காலம் தாண்டியும் உனை மறவேன்....!!!!

🍁நன்றியுறைத்து கவி ஒன்று தந்திடுவேன்...!!

🍁எனது அன்பிற்குரிய ஆசானே....!!!

🍁 உனை நினைத்து நித்தம் பாடிடுவேன்....!!!!!

Insta id :rahm.an111

@⁨Sapna Sis⁩ @⁨Kamu pillai Sis⁩

2 Comments