பெயர் :ரூபாஸ்ரீ 🌈
தலைப்பு :
🌈 *வானவில் உறவுகள்*🌈
🌈உறவுகள்.
வானவில்லை
போல் பல
நிறங்களை
கொண்டவர்கள்-*
🌈அம்மா வயிற்றில்.
சுமந்து-*
🌈அப்பா மனதில்
சுமந்து-*
🌈தாத்தா பாட்டியின்
கதைகளில்.
வளர்ந்து -*
🌈 சகோதரன்.
சகோதரி
அன்பில்.
மலர்ந்து-*
🌈கற்பித்த
ஆசிரியரின்
அதட்டலில்
பயந்து -*
🌈தோழன் தோழி
எனும் பந்தத்தில்.
இணைந்து-*
🌈நிறம் மாறும்
உறவுகளுடன்-*
🌈மனம் மாறும்
இரத்தபந்தங்களுடன்-*
🌈சூழ்நில
கைதியாய்
அனைத்தையும்
கடந்து-*
🌈எப்போதவது
வரும் வானவில்
போல்-*
🌈சந்தோஷத்தில்
மிதந்து -*
🌈உறவுகள் எனும்
பந்தத்தில்
நனைந்து-*
🌈பாசம் வைத்தாற்ப்
போல் வேசம்
போடும் சில
உறவுகள்-*
🌈இறக்கும் முன்
உறவுகளின்
அருமை
இருக்கும் போது
உணர்வதில்லை-*
🌈முடிந்த வரை
தேடினாலும்
இழந்த உறவு
மீண்டும்
கிடைப்பதில்லை-*
🌈நாம் இருக்கும்
வரை உறவுகளோடு
இணைந்து
இருப்போம்-*
🌈பல வித
உறவுகளோடு
உரையாடி
கவிபாடும்-*
🌈உறவுகள் நமக்கு
கிடைத்த கடவுள்
வரம்-*
@Arun 🌈
@Kammu pillai 🌈
0 Comments