பெயர் 
அன்பு மட்டும் 
      அருண்


மூன்றாம் இடம்
தலைப்பு 
கோலோச்சு

செங்காத்து பூமியிலே
செங்கோலை வைத்து  ஆட்சி அதிகாரம் செய்யும் மன்னனே

உனக்கு செங்கோலன் என்று யார்  பெயர். வைத்தார்களோ தெரியவில்லை

உனது ஆச்சி அதிகாரத்தில் 
மாறாத அன்பும் மறையாத பாசமும் நிறையான செல்வமும் நீ வாரி வாரி வழங்குகிறாயே
உனது பெருமையை என்ன சொல்ல 

சொல்ல சொல்ல தீராது 
நீ செய்கின்ற நல்லாட்சி
ஒரு சொல்லில்
 அடங் காது
நீ தானே மா மன்னம் 

இரு கால்கள் கொண்டு ஆட்சி செய்யும் இன் நாட்டில் 
நீ முக்கால் கொண்டு ஆட்சி செய்கிறாயே 
ஆம் நான் முக்கால் என்று  அழைப்பது உன் அரசின் சின்னம் அல்லவா 

நீ ஆளும் அதிகாரத்தையும் ஆளும் உரிமத்தையும் இதை வைத்து தானே தீர்ப்பு 
சொல்கிறாய் 

மக்கள் மனம் மகிழ மண்ணை கொடுத்தாய் 

மங்கையர் மனம் மகிழ பொண்ணை வாரி இறைத்தாய்

ஆடவர் மனம் மகிழ
அனைத்தையும் அள்ளி கொடுத்தாய்

அவர்கள் ஆசை பட்டதால் உன் நாட்டையே ஒப்படைத்தாய் 

தனக்கென்று ஒன்றும்மில்லை 
நீ தலைக்கனம்மில்லா நல்ல பிள்ளை 

நீ தானே மா மன்னன் மக்களின் செல்வந்தன்

செங்காத்து பூமியில் நீ பிறந்ததால் உனக்கு செங்கொலன் என்று பெயர் வைத்தது சரி தானே

மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் இடம் பிடித்தாய் 
இன் நாட்டில் மீண்டும் நல்லாட்சி அமரவைத்தாய்

கொடுங்கோலன் என்ற பெயரை மறந்து மக்கள் மனதில் செங்கோலன் என பெயர் சூட்ட பட்டு சிம்மா சனத்தில் அமர்ந்தாயே நீ வாழ்க உன் ஆட்சி அதிகாரம் வாழ்க
@⁨Iyarkaiyin Kaarigai⁩ இயற்க்கையின் காரிகை
@⁨Kamu pillai Sis⁩