படக்கவிதை பாலியல் தூக்கு

#அனிஷ். வீ

    பாலியல் தூக்கு

பூ ஒன்று கசங்கி போக,
அதை  பார்த்துக் கேள்வி கேட்பாரும் இன்றி போக,
 மனிதம் செத்துத் தான் போனதோ?

காதல் சொல்லி கரம் பிடிக்கும் முன் கலவி செய்து பின்பு நீ யாரோ நான் யாரோ என்று பெண்ணை வீசிச் செல்கிறாயே.....

கடனாகப் பணம் வாங்கிய பெண்ணிடத்தில் வட்டியாக அவள் உடம்பினைக் கேட்கிறாயே.....

பெண் சம்மதம் இன்றி அவளை தொடுவதை விட பெரிய பாவம் இவ்வுலகில் இல்லையடா மனிதா!

பெண்மையே நீ பூ என்பதால் உன்னை ரசிக்கவும் கசக்கவும் பார்க்கிறார்கள்
நீ புயல் என்று உன் வேகத்தால் உன் திறமையால் உன் தைரியத்தால் காட்டு
வெற்றி உனதே!........


@⁨Arun⁩

0 Comments