பெயர்:மனோ சுந்தரி.ச
பங்கேற்பாளர்
நிறைவேறாத ஆசைகள்:
என் காதல் கள்வனே உன்னை நான் துரத்தில் இருந்து இரசித்து கொண்டு இருக்கிறேன்...
நீ பிறரிடம் பேசும் அழகினையும் பழகும் விதமும் என்னை உன்னுடன் வாழ அழைத்து செல்லு என்று சொல்லா மனம் துடிக்கிறது....
இத்தனை ஆசைகளை மனதில் கொண்டு உன்னிடம் கூற வருகையில் நீ மரணம் என்னும் வாசலில் அடி எடுத்து வைத்துவிட்டாய்..
நீ தந்த ஏமாற்றம் மரணத்தை விட கொடியது..
ச.மனோ சுந்தரி
@பாரதி பாஸ்கி
0 Comments