படக்கவிதை:" பாலியல் தூக்கு"
மனிதனாக உருவம் கொண்ட மனித மிகருகமே........
உனக்கு மனம் இல்லையா மணசாட்சியும் இல்லையா.......
இரு உருவம் படைத்து வைத்தின் இறைவன்.......
செடியாக ஆண்களையும்.........
செடியில் இருந்து மலர்கின்ற மலர்களை பூக்கள் பெண்ணிகவும்........
பூக்களாக இருக்கும் பெண்ணை கசக்குவது ஏனோ......
செடியாக இருப்பதால் தான் ஆண்கள் உங்கள் முள்ளை வைத்து பெண்களை கொடுமை செய்கின்றீரோ........
பூக்களாக நாங்கள் மலர்கின்றோம் .....
எங்களை ரசியுங்கள் .......
ருசிக்க எண்ணாதீர்கள்........
தவறான செயலாலே.......
மரணத்தில் தவறி விழும் பெண்கள்........
பெண்களை வேலியாக இருந்து பாதுகாப்போம்.........
நன்றி 🙏🙏🙏
ரெ.சௌந்தர்யா, திருச்சி.
0 Comments