நிறைவேறா ஆசைகள்

பெயர் : நிதர்சண கவிஞன் ரஹ்மான்

முதலிடம்

தலைப்பு : *கரையேறா கவிதைகள்*

🍃 நிறைவேறா ஆசைகளுடன் நிறைவேற்றத்தோடு...

🍃 உறங்கிடா இரவுகளும் உற்றுப்பார்க்கும் எனை...

🍃 விழியோடு கசிந்திடும் கண்ணீரும் கதைபேசும்...!!!

🍃 நாச்சுவற்றுக்குள் நாளுக்கொறு நாலதிகாரம் நான்...

🍃 பசிப்பிணிக்கோ உணவளித்து மெல்ல பைகள்...,

 🍃 நித்தம் நிரம்பிடா வழிகற்றவனாய் நான்...!!

🍃 கரையேறா கவிதைகளாய் கருகிப்போவேனோ நாள்பொழுதும்..,,,

🍃 நிறைவேறா ஆசைகளோடு கொடும்பிணி போக்கிட,,

🍃 புழுதிக்காற்றும் இசைபாட, கருந்தோழும்    சுறுங்குதம்மா....

🍃 ஒரு வேளையின்றி ஞாதியற்று போனதம்மா....!!!

🍃 கால்வயிறு கழுகிட குப்பமேடு கிளறிடுதே.....,

🍃தீரா மோதலாய் வெறிநாய்களோடு தினம் தினம்....

🍃ஒட்டுப்பருக்கை தொட்டுப்பிடித்து புசிக்குதம்மா....!!

🍃நித்தம் ஏக்கத்தோடு காத்திருப்பின் கையேறுகையில்,,,,

🍃கூனிக்குறுகின்று யாசகமே துனை ஆனதம்மா....!!!

🍃ஆகாய கருடன் கூர்முனை நோக்க..,,

🍃செத்தோழிந்து தேகம் மண்ணில் சாயாதென,,

🍃சதைபற்று கிழித்தெறிந்து பசியாத்திட எண்ணுதம்மா....,,,,

🍃உணவற்று நிர்கதி ஆனவனுக்கோர் ஆசையே....

🍃ஒரு வேளையாவது உணவு வேண்டி....!!!!!

😔😔😔😔😔😔

@⁨Barathi Pratibha⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments