பிறை நிலவாய் அவள் முகம்

பெயர்:ரூபாஸ்ரீ

இரண்டாமிடம்...


⚪தலைப்பு:பிறை நிலவாய் அவன் முகம்

⚪பிறை நிலவே 
நீ பிழை நிலவா..!

⚪இல்லை ஒளி நிலவா 
தினம் தேய்கின்றாய் ..!

⚪பின் வளர்கின்றாய் 
ஏனோ இதை நீ 
தொடர்கின்றாய்..!

⚪நடு இரவில் யாரைத் தேடி அலைகின்றாய்..!

⚪மாதம் ஒருமுறை எங்கே தொலைகின்றாய்..!

⚪அன்று வானில் 
அந்த பிறை நிலவும் 
அழகாய் தென்பட்டது..!

⚪எட்டாத உயரத்தில் நீ இருந்தாலும் எட்டிப் பிடிக்கிறது..!

⚪என் எண்ணங்கள் உன்னை சுற்றிவலம் வருகிறது..!

⚪அவன் இல்லா இரவுகளில் தேய்வது 
நிலவு மட்டுமல்ல நானும் தான்..!

⚪நீல வானில் தோன்றும் நிலாவென அவ்வப்போது வந்து மறைகிறான்..!

⚪@arun
⚪@kamu pillai

0 Comments