பிறை நிலவாய் அவள் முகம்

பெயர்:மு.வீரா💙

பங்கேற்பாளர்..


தலைப்பு: *பிறை நிலவாய் அவள் முகம்*

நிலவே உன்னை வடித்த சிற்பி யாரோ...
நிதமும் வடிப்பாரோ...
உருவம் மாறி மாறி
உலகை வருகிறாய் சுற்றி
கடல் கண்ணாடி நீ முகம் காணத்தானோ உலகை பரவி 
எங்கும் இருக்குதோ...
குறை என்றால் ஒதுக்கும் ஊரோ..
பிறை கொண்டால் உன்னை வெறுப்பாரோ..
காதல் சேப்பனை 
கவிதை கற்பனை
யாவும் உன்னை குறிப்பிடாமல்
முழுமை அடையாதோ..
அழகே நிலவே
இருளை  துரத்தும் ஒளியே
உன்னை கண்ட  என் விழியோ
மனதை மயக்கும்  நொடியே
மறந்து போகிறேன்  எனையே
யார் அவளோ நீ?..

✨@iam_vj_veera
⚡@⁨Arun
 ⚡@⁨Kamu Pillai

0 Comments