பங்கேற்பாளர்
என்னவளின் பிறை முகம்:
எத்தனை கோபம் இருந்தாலும்,
என்னவளின் பிறை வட்டம்
போல் இருக்கும் அவள் முகத்தை கண்ட உடன் கோபம் கொண்ட இதயம் அவள் இடத்தில் சரண் அடைகிறது....
அந்த அழகிய சிரிப்பில்
எந்தன் உயிரையும்
மாய்த்து
தேவலோகத்துக்கு அழைத்து செல்வது போல உணர்கிறேன்.....
அந்த பிறைநிலவில் உள்ள
வெள்ளை நிறத்தை போல
உன் முக பிறையில் உள்ள
கருவிழிகள் சுழற்றி நீ பார்க்கும் பார்வையில் மதி மயங்கி என் பார்வையினை உன் மீது இருந்து எடுக்க மறந்து விட்டேன்....
பிறை நிலவை சுற்றில் உள்ள நட்சத்திரம் கூட
உன் மீது காதல் கொண்டு
ஏங்கி நிற்கிறது....
ச.மனோ சுந்தரி.
@arun
@Kamu pillai Sis
@Abinesh Sir
@💞Madhav Mech Vjp🤩
0 Comments