பெயர் : *நிதர்சண கவிஞன் ரஹ்மான்*

முதலிடம்

தலைப்பு : *பிறை நிலவாய் அவள் முகம்*

🌛வெற்றிடத்தோர் வேள்வியாய் மதிமுகம் நீயோ

🌛பசுங்கதிர்த்தே நின் பாலோடை வெண்ணிற மேனி.....,,,,

🌛கதிரழகாய் கோர்த்திடும் கார்முகில் கூந்தலோ....!!!!

🌛நெற்றி ஓர பாலி ஆற்றுப்படுக்கையாய்....

🌛புருவங்கள்  செய்ததோ மெல்லிய கோடாய்.....

🌛உன் கருவிழி கண்டு பிதற்றுகிறேன்....!!!

🌛நித்தம் உறங்கிடா விழிகளின் நினைவாய்....!!!!

🌛கானல் பெண்ணே தேன் உடை நீயோ....!!!

🌛அளி பழம் இதழ் நெய்தல் வருத்த மூக்கோ ....!!!

🌛நெய்கனிந்து தேன் இதழ் நீரோ.....

🌛தித்திக்கும் பூவிதல் கதுப்பு தானோ....!!

🌛சிற்றெறும்பு தவிழ்ந்தோடும் இன்சுவை தேடியோ.....!!!!

🌛காமுறுதல் உடையவன் - உனை கொண்டாற்ற

🌛நின் சிலையழகே உனை கவியுரைப்பேன்...

🌛வான் மேக-நீரோடையிலே துளிர்த்திடுவாய்....

🌛சினிங்கிடும் மின்னலாய் பளிச்சென வந்திடுமே....!!

🌛முத்துப்பற்கள் சிரிக்க கொஞ்சி மயங்கிடுவேன்..!!!

🌛காதோரம் கதையெட்டு கொஞ்சிட தூதாய்....!!!

🌛தென்றலிடை அனுப்பிடவா - காதணியும் கவிபாட....!!!!

🌛உனை வர்ணனை செய்ய வரிகளற்றவனாய்....

🌛நிர்கதியற்று போவேனோ - என் மதியழகே....!!!

🌛நங்கை கூந்தலிட்டு மணமுடித்திட வேண்டாமோ....!!!

🌛உண்மிடறி தொட்டு தாங்கிட வழியேதும் அற்றவனாய்..!!!!

🌛கற்பனை கோட்டை மதில் எழுப்பிடுவேன்....!!!

🌛இளையராணியே,,  தரிசனம் தந்திட வேண்டி....!!!!

🌛இருள் விலக்கிட்டு பிறை நிலவாய்....

🌛தோன்றிடுவாய் என முப்பொழுதும் இமை மூடா விழித்திடுவேணடி...!!!!

🌛யாழினை மீட்டிடும் இன்னிசை போல....

🌛மகர்ந்தம் நுகர்ந்திடும் தேன் வண்டாய்...!!!!

🌛உனை தேடி வந்திடுவேணடி எனதழகே.....!!!!!!

@⁨Arun⁩ 
@⁨Kamu pillai Sis⁩