தலைப்பு: காம பசியும் குப்பைத் தொட்டியும்.
பங்கேற்பாளர்
பிறரின் அழுக்கையும், தேவையற்ற கழிவையும் தன்னகத்தே தேக்கி வைக்கும்
குப்பைத்தொட்டி//
பிற பால் மீதான கவர்ச்சியும், அவரை அடைந்துவிடும் உணர்ச்சியும் கொண்டதே காம பசி//
அழுக்கை கொண்ட தொட்டியும்; அழுக்கான எண்ணம் கொண்ட நெஞ்சமும்.,
இருக்கும் இடம் தூய்மை பெறாது//
தேங்கிய குப்பை, தேகத்தை தேடும் எச்சை
இரண்டும் நன்மை தராது//
கழிவுகளின் சேர்க்கை
காம சிந்தனையின் நடுவே வாழ்க்கை
எதற்கும் உதவாது//
குப்பையே ஆனாலும் மறுசுழற்சி செய்வதுபோல்!! தீய எண்ணங்களை மாற்றி
காமமே ஆனாலும் தன் துணையை தாண்டி தவறிழக்காமல் இருத்தல் நன்று....
இளையகவி மணிகண்டன் தண்டபானி.
படவரி முகவரி: Mani_yasoo666
@Barathi Pratibha @sapna
0 Comments