நிறைவேறா ஆசைகள்

பெயர் : ஈ.த.வினோத் குமார்

பங்கேற்பாளர்

தலைப்பு : என் ஆசை நிறைவேறுமா!

சோளகாட்டு பொம்மையுடன் ஓடி ஆடி விளையாட ஆசை.
ஓடும் பாம்பை நின்று புடிக்க ஆசை
ஆமையின் முதுகில் பயணம் செய்ய ஆசை.
காட்டாறு வெள்ளத்தை கையால் தடுக்க ஆசை.
பருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த ஆசை.
பனை மரத்தில் இளநீர் பறிக்க ஆசை.
சுனாமியில் எதிர் நீச்சல் அடிக்க ஆசை.
மேகத்தின் மீது படுத்து உறங்க ஆசை.
பெண்ணின் உள்ளத்தை கண்டறிய ஆசை.

@⁨Sowbarnika Pratibha⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments