அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

தலைப்பு: அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

📌அன்பாய் பள்ளியில் சேர்த்து அறிவற்ற 
என்னை படிக்க வைத்து எழுத வைத்து

📌அனைத்தையும் கற்றுக் கொடுத்து அடித்து
புரியவைத்து 
என்னை ஒரு நல்ல மாணவனாக மட்டுமல்லாமல்
ஒரு நல்ல மனிதனாக ஆக்கியது என் ஆசிரியர்!

📌நீங்கள் பாட்டுப்பாடி என்னை மகிழ  வைத்தீர்கள் !
பேசி என்னை சிரிக்க வைத்தீர்கள் !
உங்கள் அன்பால் என்னை நேசிக்க வைத்தீர்கள்!

*விதையின் உழைப்பு மரம் என் ஆசிரியரின் உழைப்பு மாணவனின் ஒழுக்கம்*!


📌தீமை செய்ய முன்வராதே!
நன்மை செய்ய பின்வாங்காதே !என்று கற்றுக் கொடுத்து

 📌எங்களை
 நல்வழிப்படுத்திய என்
அன்புக்குரிய ஆசிரியருக்கு நன்றி!

 பெயர்: இரா.வல்லரசு திருவரங்கம்

படவரி முகவரி: valla_no_love

@ பாரதி பாஸ்கி @Sapna

0 Comments