பெயர் : ரூபாஸ்ரீ
இரண்டாம் இடம்
தலைப்பு:
🕊️கூண்டிற்குள் ஆறறிவு மானிடன்
🕊️கைபேசியெனும் கூண்டிற்குள் கைதாகி போனயே....
🕊️உடன் இருப்போரையும்
மறந்து போனாயே...
🕊️எதிர்கால கனவுகளை கைபேசியினுள் புதைத்தாயோ...
🕊️கைபேசியுடன் நீயும் துறவறம் பூண்டாயோ....
🕊️அகப்பட்டு போனது ஆறாம் அறிவும் ...!!!
🕊️சந்ததி நிலை தான் மறந்தாயே....
🕊️அடைபட்டது போதும் நீயும் வா...
🕊️கூண்டெனும் கைப்பேசியை உடைத்தெறிந்து வா...
🕊️தேவைக்காய் பயன்படுத்து உப்பாய் கைபேசியை !!
🕊️ உனை கண்டு மாறட்டும் சந்ததியினர் !!
@Kamu Pillai
@பாரதி பாஸ்கி
0 Comments