படக்கவிதை போட்டி

பெயர் : நிதர்சண கவிஞன் ரஹ்மான்

முதலிடம்
தலைப்பு : *குடம்பையும் புள்ளும்*


🍀குடம்பையும் புள்ளுமாய் மானுடனே நீ...!!

🍀கையடக்க சூழ்ச்சிக்குள் சுழற்வது ஏனோ...!!!

🍀மெய்யுலகம் மறந்திட்டு நீயும்  புட்பறந்தற்றே....!!!

🍀இருகாலி உனை உற்று நோக்கின்றனவே...!!!!

🍀காதொலிப்பான் இட்டு செவியடைத்தாயே நீயும்....!!!!

🍀குடம்பையும் புள்ளுமாய் அடங்கி போனாயே.....!!!!

🍀செய்வதறியாது தவித்திடுதே புள்ளினங்கால் மறுபுறம்.....!!!

🍀மணிப்பொழுதும் முடங்கிட்டு திளைக்கின்றாயே மானுடா...!!!

🍀வலைபின்னலாய் பறந்திட்டு கொத்தாய் மடிகிறதே....!!!

🍀ஆறறிவு கொண்டு மீண்டெழு நீயும்....

@⁨Kamu pillai Sis⁩ 
@⁨Barathi Pratibha⁩

0 Comments