பெண்ணியம்

பெயர் :ரூபாஸ்ரீ

பங்கேற்பாளர்

தலைப்பு :
🎣 *பெண்ணும் தூண்டில்மீனும்*

🎣ஒவ்வொரு 
கணப்பொழுதும்
ஏதாவதொரு மீன்....


🎣தூண்டிலில் மாட்டிக் கொண்டாற் போல்...

🎣பெண்களும் காயங்களுக்குள் மெலேல சிக்கி..!! 

🎣தவித்திடும் ஓர் அவ நிலை !!!

🎣நித்தமும் கனவுகளோடு வாழ்வின் தொடக்கம் !!! 

🎣சத்தமில்லாமல் கலைந்து போகும் 
கானல் நீராய்.... 

🎣மாற்றம் காணா விடியலாய் தினம்..,,,

🎣உறங்கா விழிகளோடு ஓர் பயணம்...,,,

🎣தண்ணீர் இன்றி துவித்திட்ட மீனாய்

🎣உள் உணர்வுகளின் தவிப்புகளோடு அவள் !!!

🎣திருமணம் எனும் பந்தத்தில் இறையாய்....,,,

🎣சூழ்நிலை கைதியாக நகர்த்திய வருடங்கள் !!! 

🎣ஒரு காகிதம் இணைத்த உறவினை...,,

🎣மறுகாகிதம் திருத்த முற்படும் நீதிதேவதையாய் !!!

🎣இன்னிலை மாறி 
நன்னிலை உச்சமாய்...,, 

🎣அடையாளத்தை தூவல் கொண்டு மாற்றிடுவோம்.....!

🎣வலை மீன் 
விரும்பி வீழ்ந்திடாது...,,,

🎣அலையில் நீந்தி 
உயிர் காக்கவே...,,,, 

🎣மீனை போல் தற்காத்துக் கொள்வோ ..???

👧பெண்ணியத்தை !!


@⁨sow karthi⁩ 
@⁨🔥பாரதி பாஸ்கி✍⁩

0 Comments