தலைப்பு: திருநங்கை.
ஆண்பாதி பெண்பாதி அவளே! அண்டத்தின் சமநீதி!!!
அனைவரும் ஒதுக்கியும்! அவள் என்று வெளிகாட்டும்!! மங்கையவள்!!!!
எத்தனையோ!! இடர் கண்டும்; இப்புவி பொதுவென்று முழங்கிடும் புதுமையவள்!!!!
கால்வயிறு பசியாற! கை தட்டி காசு கேட்டா!!! கண்டுகாம போனபோதும்! கவலையவள் கொள்வதில்லை!!!
கணநேரம் கோபத்திலே! காடுமையாக நடந்துகொள்வாள்!! காவல் இல்லா! சோகத்திலே!!!
வரம் பெற்று வந்தவளை!! வசைப்பாடி ஒதுக்குவது ஏனோ? சமூகத்திலே!!!!
வாஞ்சையோடு பழகி பாரு!!!! வைத்திடுவாள் வானதொடும் உயரத்திலே!!!
மாற்றம் பல காணுகிறோம்!!! ஏற்றம் சில அவள் வாழ்வினிலே!!!!
அன்போடு அரவனைப்போம்!!!
அவள் தெய்வதிருமகளென்று!!!!
இளையகவி மணிகண்டன் தண்டபானி
படவரி முகவரி: Mani_yaso666
@Barathi Pratibha @Kamu pillai Sis
0 Comments