படக் கவிதை போட்டி

பெயர் : சௌபர்ணிகா சு.சு
மூன்றாம் இடம்

தலைப்பு : *ஏனடா மானிடா ?*

நான் சிறகடித்துப் பறக்கிறேன் 🕊️🕊️
        நீயோ சிறகடைத்து வாழ்கிறாய்❌

நானோ உலகை தலை நிமிர்ந்து பார்க்கிறேன் 🌍🌍
         நியோ உலகை தலை குனிந்து தேடுகிறாய் 🤳🤳

நானோ கேட்கிறேன் இயற்கையின் சத்தம் 🍂🍂
         நீயோ அடைக்கிறாய் செவியை மொத்தம்🙉🙉

நானோ பார்க்கிறேன் பசுமை தரையை🍃🍃
          நீயோ பார்க்கிறாய் ஊடகத் திரையை 📱📱

நானோ வளர்க்கிறேன் பசுமை காட்டை🌴🌴
          நீயோ மறக்கிறாய் நீ வாழும் வீட்டை 🏠🏠

சிறகுகள் இருந்தும் சிறைப்பட்டு இருப்பது🔒🔒
          *- ஏனடா மானிடா!!!*😔
@⁨Kamu pillai Sis⁩ 
@⁨Barathi Pratibha⁩

0 Comments