பெயர்:தெ.கவிதாஞ்சலி
தலைப்பு:மூன்றாம் பாலினத்தவர்
சிவனும் பார்வதியும் ஓர் உருவம் போல திருவும் திருமதியும் ஒரு உருவமாக கடவுளால் படைக்கப்பட்ட ஓர் அற்புதமான படைப்பே
மூன்றாம் பாலினத்தவர்....!!!
சமூகத்தால் ஒதுக்கபட்டாலும் இவர்கள் ஒவ்வொருவரிடமும் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு சென்றுவிடுவது இவர்களுக்கு கடவுள் காலத்தால் அழியாத சாபமாகவே கருதபடுகிறார்கள்...!!!!
பெண்ணாக பிறந்து ஆணாக மாறுவதும் ஆணாக பிறந்து பெண்ணாக மாறுவதும் கடவுளால் கொடுக்கபட்ட வரமாக கருத வேண்டுமே தவிர ஒருபோதும் இழிவுபடுத்தாதே...!!!!
ஏனென்றால் கடவுள் படைப்பில் ஒவ்வொரு உயிர்களும் தன் இனத்திற்கு ஓர் பிரச்சனை என்றால் அனைவரும் ஒன்றுகூடி பிரச்சனையை சரிசெய்து கொள்கிறார்....!!!!
மனித இனம் மட்டும் தான் சாதிமத பேதத்தை பார்ப்பதும் இந்த பாலினத்தை இப்படிதான் மதிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்கபட்டுள்ளது வருந்தத்தக்க ஒன்று...!!!!
கடவுளின் மறு உருவமாக படைக்கபட்டவர்களை வாழ்நாள் சாதனை செய்ய ஊக்குவிக்க வேண்டுமே தவிர ஒருபோதும் மூன்றாம் பாலினத்தவரை ஒதுக்கி விடவோ இழிவுபடுத்துவதோ தவறு...!!!
மக்கள் அனைவரும் ஒரேவிதம்தான் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டுமே தவிர ஒதுக்கபட்டு வாழும் வாழ்க்கை முறையல்ல...!!!!!
எல்லோரும் இயல்பான மனிதர்கள் என்ற எண்ணத்தை அனைத்து மக்களின் மனதில் வளர்க்க வேண்டும்.....!!!!
@kamu pillai
@கவிஞர் பாரதி பாஸ்கி
@sow karthi
0 Comments