படக்கவிதை போட்டி

பெயர்: இளம் கவி வெ கவியானந்தம் BCA

பங்கேற்பாளர்
தலைப்பு: வாழ தெரியாத மானிடன்

பறந்த எங்களை அழித்து விட்டீர்கள்
வளர்ந்த உங்களை அழித்து கொள்கிறிர்கள் 

என் கூட்டை அழித்து விட்டு நீ கூண்டுக்குள் அடைந்து விட்டாயே!

சவ பெட்டியில் என்னை போட்டுவிட்டு
உன் சவ பெட்டியை கையிலே வைத்திருக்காயே!

என் இனத்தை நான் காப்பாற்ற முடியவில்லை
உன் இனத்தை நீ காப்பாற்ற
முயற்ச்சிகவில்லை!

@sapna
@kamupillai

@kaviking47

0 Comments