"படக்கவிதை போட்டி "
பங்கேற்பாளர்
தலைப்பு :" கைபேசியில் அடைந்தாய்
சிறக்கடித்து பறக்கும்
பறவைகளை
கூண்டு உள்ளே கண்டேன்!
நான் இரசிக்க உன்னை கூண்டில் அடைத்த நாட்கள்
சென்றன!
கைபேசி காலம் வந்ததோ!
சிறையில் தானாக அடக்க பட்டோம்!
உடலால் விளையாடிய
காலம் சென்று
உள்ளதால் கைபேசி
சிறையில் அடைந்தாய்!
நன்றி 🙏🏻
இரா. கலைவாணி
0 Comments