பெயர் : அல்லல்களின் அரிவை அம்மு
இரண்டாம் இடம்
தலைப்பு : எதிர்பாராத எதிர்காலம்
சிறகடித்து பறக்க வேண்டிய வயதில் சிந்தனைகள் செயலிழந்து இரும்பு சிறையில் அடைபட்டது....
மூளை வளர்ச்சியில் முன்னேற்றம் அடையாமல்
மூலையில் முடங்கிக் கிடக்கிறது....
இன்றைய தலைமுறை
அறிவியலின் அரிய கண்டுபிடிப்பு அடிமையாக்கியது அனைத்து தலைமுறையினரையும். ...
பச்சிளம் குழந்தைக்கு சோறு ஊட்ட மதியவள் மறைந்து
மாறுவேடம் பூட்டியது தொடுதிரை அலைபேசி என ...
கேடு என தெரியாமல் கேடு கெட்டு கொண்டிருக்கிறது...
எதிர்காலம்
ஓடியாடி விளையாடது ஓய்ந்து கிடைக்கிறது
உலகம் மறந்து ...
உலகமே விரல் நுனியில் என்று
பெருமை பேசியபடி....!!!
@Kamu Pillai @sow karthi
0 Comments