பெயர் : பிரியங்கா
பங்கேற்பாளர்
தலைப்பு : *கைபேசி கைதி*
✨கைப்பேசியில் நான் ஒரு குற்றவாளி கைதி...
✨என் கனவுகள் அனைத்தும் இந்த கைப்பேசியால் கலைந்தே போகிறது...
✨கூட்டில் அடைப்பட்ட பறவை கூட இன்று சுதந்திரமாக சுதந்திர காற்றை சுவாசிக்கிறது...
✨பல போர்க்களத்தில் நம் முன்னோர்கள் போராடி வாங்கிய சுதந்திரம் நாம் இன்று இந்த அலைப்பேசியில் அடைப்பட்டுவிட்டோம் ஆயுள் கைதியாக...
✨நாம் குற்றங்கள் பல செய்யவில்லை என்றாலும்...
✨இன்று இந்த அலைப்பேசியின் கூட்டுக்குள் தினம் தினம் குற்றவாளி கைதியாக கூண்டுக்குள் நிற்க்கிறோம்...
✨மீண்டும் ஓர் போராட்டம் தொடங்குவோம்...
✨நம் சுதந்திரத்திற்காக அல்ல..
✨நம்மை அடிமை படுத்தும் அலைபேசியை அழிப்பதற்காக...
@🔥பாரதி பாஸ்கி✍
0 Comments