அன்பிற்குறிய ஆசிரியர்களுக்கு

தலைப்பு:அன்பிற்குறிய ஆசிரியர்களுக்கு
பெயர்: கவியானந்தம் BCA


பங்கேற்பாளர்

கல்வி கற்பித்த ஆசான்
கல்லாய் இருந்த எங்களை
கலை சிற்ப்பமாய் மாற்றிய ஆசான்!

ஒழுக்கம் கற்பித்த ஆசான்
ஒழுங்கற்று இருந்த எங்களை
ஒழுக்கமாய் மாற்றிய ஆசான்!

அறிவை கற்பித்த ஆசான்
அறிவற்று இருந்த எங்களை
அறிஞராய் மாற்றிய ஆசான்!

பாசம் காட்டிய ஆசான்
பகுத்தறிவு அற்ற எங்களை
படிப்பறிவு கொடுத்த ஆசான்!

நம்பிக்கை கொடுத்த ஆசான்
நம்பிக்கை அற்ற எங்களை
தன்னம்பிக்கை உள்ளோராக மாற்றிய ஆசான்!

அன்பை கொடுத்த ஆசான்
அகம் அறியா எங்களை
ஆக்கம் பூர்வமாக மாற்றிய ஆசான்!

வில்லுக்குக்கு விஜயன் என்றால்
சொல்லுக்கும் பொருளுக்கும் ஆசான்!

@sapna
@kamupillai

0 Comments