படக் கவிதை போட்டி

பெயர் :க. சினேகா 

மூன்றாம் இடம்

தலைப்பு :தானே சிறையிட்ட மூடன் 

இரும்புக்கிடையே இனிதாய் இருக்கிறாயா இன்றும்! 

இயற்கையோடு இணைய மாட்டாயா இங்கு! 

இசைக்க குயில் அருகிலே கேட்ப்பாயா! 

வேடிக்கையாவது பார்ப்பாயா அழிவினை விழித்திற! 

தினமொறு பிரச்சனை நீயோ அறிவாயா! 

பசியை மறந்த பண்பற்ற மானிடா! 

தூக்கத்தை துறந்த துறவியே நீயடா! 

தனிமையில் எதை தோடுகிறாய் சிறைக்குள்! 

உன் சிறையில் கைவிழங்கு கைபேசியே! 

விழங்கை ஓர்முறை உடைத்திடு வாழ்ந்திட! 

@பாரதி பாஸ்கி 
@sapna

0 Comments