படக்கவிதை போட்டி

" படக்கவிதை போட்டி"


தலைப்பு: "கூண்டுக்குள் குழந்தை"

பங்கேற்பாளர்

பறவை குழந்தையாய் பறக்க......

குழந்தை பறவையாய் அடைபட்டு கிடக்கிறது......

இணையம் என்னும் இருட்டில் புகுந்து விட்டனர்........

பறவையின் கூண்டையும் பரித்து கொண்டனர்.............

சிறகை விரிக்காமல் ஓரிடத்தில்.....

கூண்டுக்குள் அடைபட்ட குழந்தை......

பறவையின் இடத்தை பிடித்து கொண்டனர்......

பறவை காத்திருக்கிறது அது இடத்தை பிடிக்க............

எப்போது தான் இனையம் என்னும் கூண்டி விட்டு வெளியே வருவார்களோ.......

நன்றி 🙏🙏

ரெ.சௌந்தர்யா, திருச்சி.

@பிரதிபா தமிழ் @kamu pillai

0 Comments