பெயர்:அபர்ணா.அ
தலைப்பு:அன்பிற்குரிய ஆசிரியர்களே
✨அறிவு ஒளியை ஏற்றி வைக்கும் தீப ஒளியே!!
✨பாறை எங்களை சிற்பமாகும் அழகிய உளியே!!
✨களிமண் ஆன நாங்கள் பொம்மையானோம்!!
✨காகிதம் ஆன நாங்கள் கவிதையானோம்!!
✨பாறை ஆன நாங்கள் படியானோம்!!
✨உருப்படாத நாங்கள் உருப்படியானோம்!!
✨கிருக்கல் ஆன நாங்கள் அழகிய எழுத்தானது!!
✨உளறல் ஆன நாங்கள் அழகிய சொல்லானது!!
✨கோழை ஆன நாங்கள் தில்லானது!!
✨அன்பான நாங்கள் வில்லானோம்!!
✨உங்களால் தானே ஆசிரியர்களே!!உங்களால் தான்!!
✨உங்களால் தான் உயர்கின்றோம்!!
✨உங்களால் தான் சிரிக்கின்றோம்!!
✨எங்கள் நன்றி என்றும் உங்களுக்கே வாழ்க ஆசிரியர்கள்!!
வளர்க உங்களது புகழ்🙏!!
வாய்ப்பு அளித்ததற்கு நன்றி 🙏
Insta id :unique _soul_abu1321
@Sapna Sis
0 Comments