படக்கவிதை போட்டி

ம.வனிதா 
திண்டுக்கல்

மூன்றாம் இடம்

தலைப்பு: கணினி என்ற மாய வடிவக்கூண்டு

உலக உருண்டையை கணினி வடிவில் கையில் கொண்ட நீ!...

உள்ளங்கையில் உலகம்என்று பெருமிதம் கொண்ட நீ!...

அலை பேசி என்ற மாயக்கூண்டை அடைந்த நீ!...


மாயக் கூண்டுக்குள் மதியை இழப்பாய் நீ!...


பணம் கொடுத்து கூண்டுக்குள் அடைய வேண்டாம் நீ!...

பரந்த உலகம் கற்றுக்கொடுக்கிறது கூண்டைவிட்டு வெளியே வா
மகிழ்ச்சியாக நீ!...

0 Comments