படக்கவிதை போட்டி

கவிஞர் பாரதி பாஸ்கி✍🏼
படக்கவிதை 

இரண்டாம் இடம்
தலைப்பு: *கூண்டுக்குள் மானிடன்*

விலங்குகளைப்போல் மனிதர்களும் கூண்டுக்குள் தஞ்சம் புகுந்தனரே..! 

சமூக வலைத்தளமென்னும் கொடிய கூண்டுக்குள்ளே...! 

கட்டுண்டு மீளயியலாமல் சிக்கித் தவிக்கிறாயே மனிதா..! 

சொந்தம் பந்தமெல்லாம் மறந்து, 
சுகதுக்கங்களை கடந்து
சமூக வலைத்தளமென்னும் கூண்டுக்குள் அடிமைப்பட்டு கிடக்கும் மானிடனே! 

உன்னை விடுவிக்கவே நான் இங்கே பறந்து வந்துள்ளேன் என்று அறிவாயோ?🕊️

இனியாவது அறியாமையைப் போக்கி உறவுகளை நேசித்து உலகை ரசிப்போம் வா மனிதா...!
@⁨Tamil Sis⁩ @⁨Sowbarnika Pratibha⁩

0 Comments