பெண்ணியம்

தலைப்பு: பெண்ணியம்
பெயர்: இளம் கவி வெ கவியானந்தம் BCA

பங்கேற்பாளர்

தாயாக சுமந்தால் கருவறையில்
தங்கையாக சுமந்தால் பாசறையில்
அக்காவாக சுமந்தால் அன்பு அறையில்
தோழியாக சுமந்தால் தோல்வியில்
மனைவியாக சுமந்தால் இல்லம் அறையில்
மகளாக சுமந்தால் மனதறையில்
மண்ணாக சுமந்தால் கல்லறையில்

                   *தமிழின் தோழன்*


@sapna 
@kamupillai

0 Comments