படக்கவிதை போட்டி

ம.சுதா கவி 

இரண்டாம் இடம்
மதுரை மாவட்டம்

*படக் கவிதை போட்டி*

தலைப்பு : *வேடிக்கை மனிதா எழுந்து வா*

மரக் கிளையிலே நின்றோர் பறவை மடமை மனிதர்க்கு உரைக்குது அறிவுரை !
கூண்டில் எனை அடைத்து சிறகொடித்தாய் ! நீயோ தொலைபேசி சிறையினில் அடைந்து தானே சுதந்திர சிறகொடித்து
கொண்டாய் !முப்பொழுதும் மூழ்கி மூச்சடைத்து நின்றாய் எப்போது அதைவிடுத்து
விடுதலை சுவாசம்
அடைவாய்‌ ! வேடிக்கை மனிதா ‌! வேள்விகள் செய்ய தடை தகர்த்து எழுந்து வா ! சிறை திறந்து வா ! சிறகடித்து பறந்து வா !

@ Sapna 
@ Kamu Pillai

0 Comments