தெய்வ திருமகள்(ன்)

பெயர்: ச.மனோ சுந்தரி      ‌‌ தலைப்பு:  சாதனை மங்கை.       நீ என்ன பாலினம் என்று கேட்டு உன்னை கொச்சை படுத்தும்  மனித மிருகங்கள்  இருக்கும் இந்த உலகத்தில்.        

நாங்களும் மனிதர்கள் தான் என்று உணர வைத்தது‌.      

இன்று சாதாரண மனிதர்களை போல பல துறைகளில் கால் பதித்து சாதனை மங்கையாய் திகழ்கிறாய்.      

   Insta I'd: manomano6532.

0 Comments