தலைப்பு:" மெளன மொழிகள்"
பிறந்த குழந்தையின் அழகிய மொழி அது மெளன மொழிகள்............
பல உயிர்கள் இந்த புவியை அடைந்ததும் பேசும் முதல் மொழி மெளன மொழிகள்........,......
பிறரிடம் கோபப்பட்டு பிறரிடம் பேசாமல் இருப்பது ஒரு மெளன மொழிகள்............
இரு காதலர்கள்களும் பிறர் பாரா வண்ணம் போசும் மொழி மெளன மொழிகள்...........
தென்றல் காற்றில் மலர்கள் பேசிக்கொள்ளும் மெளன மொழிகள்............,
கொடிக்கயிற்றில் போட்ட துணிகள் பேசிக்கொள்ளும் மெளன மொழிகள்..........
பேனாவும் பேனா முனையும் பேசிக்கொள்ளும் மெளன மொழிகள்...........
துருப்பிடுடித்த வீட்டுக்கதவுகள் பேசிக்கொள்ளும் மெளன மொழிகள்.........
பசியில் துடிக்கும் குளந்தையை அறிந்து கொள்ளும் தாய் குழந்தையின் மெளன மொழிகள்.......
நன்றி
ரெ.சௌந்தர்யா
@பிரதிபா தமிழ் @ kamu pillai
0 Comments