மௌன மொழிகள் செப்5-7

பெயர்:தெ.கவிதாஞ்சலி

தலைப்பு; மௌன மொழகள்!

உண்மையான காதல் திருமணத்தில் முடியாதபோது மௌனத்தை உன் மொழிகளாய் கடைபிடி!!!!

உன்னை இழிவுபடுத்தினால் மௌன மொழியை கடைபிடி!!!

உண்மையான அன்பு நிராகரிக்கபட்டால் மௌன மொழி கடைபிடி!!!!

உன்னிடம் யாராவது கோபப்படும்போது நீ உன் மௌன மொழி கடைபிடி!!!

உன்னைபற்றியோ பிறரை பற்றியோ புறம்கூறினால் மௌன மொழி கடைபிடி!!!

பாசம் உள்ளது போல் நடித்தால் மௌன மொழி கடைபிடி!!!!

தவறான புரிதல் இருக்குமிடத்தில் மௌன மொழி கடைபிடி.!!!!

வஞ்சபுகழ்ச்சியின்போது மௌன மொழி கடைபிடி!!

உணர்ச்சிகளை கையாள முடியாமல் போனால் மௌன மொழி கடைபிடி!!!

அதீத அன்பு கிடைக்குமிடத்தில் மௌன மொழி கடைபிடி!!!!

காதலின் உண்மை புரிதல் இருந்தும் பிரிதல் ஏற்பட்டால் மௌன மொழி கடைபிடி!!!!!

வீட்டிலோ அலுவலகத்திலோ நீங்கள் செய்யும் பணியை குறை கூறும்போது மௌன மொழி கடைபிடி!!!!

உன்னை சரியில்லை என கூறும்போது மௌன மொழி கடைபிடி!!!

நொடிக்கு நொடி காதலின் நினைவு வரும்போது மௌன மொழி கடைபிடி!!!

காதலரின் கண்களிலே மௌனமாய் பேசி காதல் செய்யும்போது அன்பை பரிமாறுவதே உண்மையான காதல்!!!!

இருமனமும் ஓர்மனமாய் மாறியபோது மனதின் ஓரமாய் அன்பு ஏக்கத்துடன் கூடிய காதல் மோகத்துடன் அன்பை தேடுகிறதே மௌன மொழிகளாய்!!!!

காதலர்களின் இருகைகள் இணைந்து செய்யும் காதல் சேட்டைகளில் மனம் உறைந்து போனதே மௌன மொழிகளாய்!!!!

**என்றும் காதலுடன்**

@sapna
@கவிஞர் பாரதி பாஸ்கி

0 Comments