பெயர்: ரூபாஸ்ரீ 💥
இரண்டாம் இடம்
தலைப்பு :
💥நிறைவேறா கற்பனை💥
💥சின்ன சின்னதாய் என் மனதில் உள்ள நிறைவேறா ஆசைகளை சொல்லவா.....
💥இது கவிதை அல்ல கற்பனையில் நான் கோர்த்த மாலை.....
💥நிறைவேறா ஆசைகளோடும்
கனவுகளோடும்
சத்தமில்லா உணர்வோடு
காதல் கானல்
நீராக கரைகிறது....
💥காதலின் ஏக்கங்கள்
நிறைவேறா ஆசையென
தெரிந்தும் அணைபோட்டு
தடுக்க மனமில்லை....
💥நிழலாக ஆசைகள் நிறைவேறா
ஏக்கங்களில்
காலம் காலதாமதமாக கடக்கிறது....
💥நிறைவேறா ஆசைகளாக இருந்தாலும் நிறைவேற்றத்தோடு
கடக்கிறேன்.....
@பாரதி பாஸ்கி💥
@kamu pillai💥
0 Comments