பெண்ணியம்

பெயர் :- செ. லியோ தம்பு

பங்கேற்பாளர்

தலைப்பு :- குழந்தை பெண்ணியம்.

துறுதுறு என சுற்றி திரியும் பெண் தேவதை...
      கள்ளகபடமற்ற தன் பிஞ்சு மனதில் கல்வியை கடவுளாக ஏற்க்கும்...

கண் இமையாய் தன் பெற்றோரின் கண்களில்...
      காவல் தெய்வமாய் தன் தம்பியின் தோள்களில் - அவள் சாய்ந்து தரும் ஆறுதலுக்கு அளவு உண்டோ.

இவ்வாறு உலகமென ஏற்கும் ஒரு கூட்டிற்கு - உருகொடுத்தவள் பெண்ணே நீ..

    சில வஞ்சகர்களால் சீர்குலைந்த உன்னை செதுக்குவது எப்படி???

    உன் மழலை முகம் கண்டும் கூட அவர்கள் மனம் மறுக்கவில்லையே...

    உன் துடிப்பை கண்டு தன்னை பெற்றதும் ஒரு தாய் என்று தெரியவில்லையே..

    தன் இன்பத்தை தீர்ப்பதற்கு தீர்வாக என் குழந்தையா???

      தாய் போல் தாலாட்ட வேண்டிய உன்னை - தராசு போல் எடை போட்டனரே..

தளர்ந்து போன எங்களை தேற்ற வா...  என் மகளே...  
                           - உன் அப்பா

Insta id :- valaiyoli_kavithaigal
@⁨sow karthi⁩ 
@⁨+91 90811 66339⁩

0 Comments