பெயர்:- கவிதையின் காதலன் பாண்டி
மூன்றாம் இடம்
நான் பறக்கிறேன்
அடைத்து வைத்தீர்கள்...
உங்களுக்கு பறக்க சுதந்திரம் இருந்தும்
அடைந்து கிடைக்கிறீர்கள் அலைபேசியில்...
மூளைகள் வளரும் வயதில்
தடைகளும் தந்து
நீயும் வளராமல் இருக்கிறாய்.
விளையாடி சுறுசுறுப்பாக வளர்ச்சியும் வலுவுடன் இருந்திடும் கால்கள் நரம்புகள் மடிந்து புது மறதியும் வியாதிகளையும் நீயே தேடிக்கொள்வது நியாயமா...
சுதந்திரம் கிடைக்க வேண்டிய இனங்களுக்கு கிடைக்காததால் தானே இத்தனையும்...
@Kamu pillai Sis
@Sowbarnika Pratibha
0 Comments