பெண்ணியம்

பெயர் :கவி பிரியை பிரியங்கா

பங்கேற்பாளர்

தலைப்பு : பெண்ணே துணிந்து வா, தலைநிமிர்ந்து வா..!


🔥பெண்ணே..!
விடியும்
ஒவ்வொரு விடியல்களும் உனக்காகவே விடிகிறது..!

🔥உன் விழிகளால் விழித்திரு
உன் தன்னம்பிக்கையால் துணிந்ததெளு
சீரும் சிங்கத்தை போல  சீரியெளு...

🔥உன் கவலைகளையும், கஷ்டங்களையும் எண்ணிக் கண்ணீர் விடாதே... 

🔥அனைத்தையும் வீசும் காற்றில் பறக்க விடு...

🔥உன் நெஞ்சில் வீரம் கொண்டு புரண்டெளு...

🔥நீ அடுப்பங்கரையில் பணியாளராக இருந்த காலங்கள் யாவும் எரியும் தீயில் சாம்பலாகட்டும்... 

🔥இனி வரும் காலமெல்லாம் எல்லாம் இந்த சரித்திரம் உன்னை போற்றிப் புகழட்டும்...

🔥நீ தலை குனிந்தது போதும் நிமிர்ந்தெளு...

🔥உனக்கென புதிய பாதையை உருவாக்கு...

🔥நீ கால் பதித்த இடம் எல்லாம் எதிர்கால சந்ததியினர்  பேசட்டும்...

🔥அது வரலாற்று காவியமாகவும் மாறட்டும்...

@⁨Sowbarnika Pratibha⁩ 
@⁨Barathi Pratibha⁩

0 Comments