பெண்ணியம்

தலைப்பு - பெண்ணியம் 

இரண்டாம் இடம்

கீர்த்தனா மணிமாறன்😻

❗அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கென்று கூறியவர்களுக்கு முன் 

❗தொழுநோய் தொற்று நோயாளிகளுக்கு பணிவிடை செய்து பெண்ணியம் போற்றினார் அன்னை தெரேசா

❗நாட்டின் விடுதலைக்கு போராடி பெண்ணியம் போற்றினார் வீரமங்கை வேலுநாச்சியார்

❗விண்ணில் சிறகடித்து பெண்ணியம் போற்றினார் கல்பனா சாவ்லா 

❗குடியரசுத் தலைவியாய்
நாட்டை ஆண்டு பெண்ணியம் போற்றினார் பிரதீபா பாட்டீல் 

❗காவலராக பணியாற்றி பெண்ணியம் போற்றினார் கிரன் பேடி

❗எழுத்தாளராக சிறந்து விளங்கி பெண்ணியம் போற்றினார் ஹெலன் கெல்லர்

❗நாட்டிய மங்கையாக பெண்ணியம் போற்றினார் சுதா சந்திரன்

❗இரண்டு நோபல் பரிசு பெற்று பெண்ணியம் போற்றினார்  மேரி கியூரி 

❗பெண் என்பவள் தாயாக , தமக்கையாக , தோழியாக , துணைவியாக , மகளாக வாழ்வதற்கோ , பணிவிடை செய்வதற்கோ படைக்கப்படவில்லை 

❗எந்தவிதத்திலும் ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை என்றும், உடல்ரீதியாக , மனரீதியாகவும் சிறந்தவள் என்றும் போற்றப்படவே படைக்கப்பட்டவள்  

❗குடும்பம் , கலை , அறிவியல் , மருத்துவம் , அரசியல் , இராணுவம் , தொழில்துறை , என அனைத்திலும் உயர்ந்து நின்று பெண்ணியம் போற்றிக் கொண்டுள்ளனர்

❗அவர்களை வெறும் உறவு முறைகளில் போற்றாமல் , சாதனையாளராகவும் , திறமைசாலியாகவும் , சிறந்த பெண்ணாகவும் போற்றுங்கள் !!

@⁨Kamu pillai Sis⁩ 

Insta I'd : tommy_lub_jerry

0 Comments