பெயர்
அன்பு ❤️ மட்டும்
அருண்
இரண்டாம் இடம்
தலைப்பு
அண்ணா பெரியார்
அண்ணா
இவரை போல் எவர் உண்டு
இவரால் தானே பல நன்மைகள் உண்டு
அறிஞர் என்றொரு பட்டம் உண்டு
அரசன் என்றொரு இடமும் உண்டு
இவர் ஓர் அரசியல் நாயகன்
தமிழகத்தை ஆள பிறந்தவன்
தலைவன் என்றொரு
தலைக்கனம் இல்லை
தன்மானம் கொண்ட நல்ல பிள்ளை
அண்ணன் தம்பி என்று சொல்லடா
அனைவரும் ஒன்றாக சேர்ந்து நில்லடா
என்று சொல்லி தந்த அண்ணாவின் பேச்சு
அது தானே இப்பொழுது எங்கள் உயிர் மூச்சு
அண்ணாவின் கை கொண்டு
பெரியாரின் துணை கொண்டு
கடவுளுக்கே பாடம் கற்று தந்த
அஞ்சா சிங்கமடா
எவன் வந்து கேட்டாலும் ஏறி மிதிக்கும் தங்கமடா
மூடா நம்பிக்கை ஒழித்து
மனித நம்பிக்கை வளர்த்து
காட்டு மிராண்டிகளுக்கு
பாடம் சொல்லி தந்த
பெரியாரின் தம்பியடா
பாசத்தில் பஞ்சம் இல்லா தலைவனடா
தாழ்த்தப்பட்ட மக்களின்
தன் வாழ்க்கை பயணத்தை கற்று தந்தவரும் இவரே
எவனுக்கும் அஞ்சாதே
ஏறி மிதித்து எழுந்திடு என்று சொன்னவரும் இவரே
கருப்பு சிகப்பு கொடி ஏந்தி நடந்தவரும் இவரே
அனைத்து மக்களுக்கும்
சம உரிமை தந்தவரும் இவரே
இவர் தானே
அன்றைய இளைஞர்களின் உயிர் நாடி
அனைத்து இளைய சமுதாயமும் எப்போதும் இவர் வழிநடத்தல் பின்னாடி...
@kamupillai
@Sapna
0 Comments